This is featured post 1 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 2 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
This is featured post 3 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.This theme is Bloggerized by Lasantha - Premiumbloggertemplates.com.
Saturday, December 24, 2011
Text Animation உருவாக்க உதவும் தளம்
Animation படிக்காதவர்களும் எளிதாக text animation உருவாக்க இலவசமாக உதவுகின்றது ஒரு தளம். அந்தத் தளத்தின் முகவரி http://textanim.com. இத்தளத்துக்கு செல்வதன் மூலம் எந்த மென்பொருளின் உதவியும் இல்லாமல் யாரும் animation உருவாக்கலாம். Animation செய்ய வேண்டிய வார்த்தையை தளத்தில் Text என்று கொடுக்கப்பட்டு இருக்கின்ற கட்டத்துக்குள் தட்டச்சு செய்தல் வேண்டும். Font type, Font size, Background color, Direction ( new ), Shadow Text Side, both right bottom no, Delay movement போன்றவற்றை விரும்பியபடி தேர்ந்தெடுத்து Generate என்கிற buttonஐ அழுத்த வேண்டும். நாம் உருவாக்கிய text animation அடுத்த நொடியில் பக்கத்தின் முகப்பில் தெரியும். Text animation பக்கத்தில் இருக்கும் Download என்கிற buttonஐ அழுத்தி Gif கோப்பாக நம் கணினியில் சேமித்துப் பயன்படுத்தலாம்.
Microsoftன் Anti-Virus இலவச மென்பொருள்
இன்றைய சூழலில் கணினியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எந்த அளவில் கணினியில் வசதிகள் உள்ளதோ அதே அளவில் தீங்கும் உள்ளது. நம் இன்டர்நெட்டில் உலவும் போதோ, ஏதேனும் download செய்யும் போதோ, அல்லது usb drive மூலமாகவோ நம்மை அறியாமலே virus கணினியில் புகுந்து கணினியில் வைத்திருக்கும் முக்கியமான dataகளை அழிப்பதுடன் நம் கணினியையே செயலியக்க வைக்கிறது.
Virusகளில் இருந்து கணினிகளை பாதுகாக்க பல Anti-Virus மென்பொருட்கள் உள்ளது. இந்த வரிசையில் பிரபல கணினி நிறுவனமான Microsoft புதிய இலவச மென்பொருளை வெளியிட்டுள்ளது. Microsoft Security Essential என்ற மென்பொருள் இப்பொழுது புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர்.
மென்பொருளின் சிறப்பம்சங்கள்:
- இந்த மென்பொருள் முழுக்க முழுக்க இலவச மென்பொருளாகும்.
- கணினியில் உள்ள virusகள், malwareகளை கண்டறிந்து அழிக்கிறது.
- கணினியை scan செய்ய மூன்று வகையான வசதிகளை (Quick Scan, Full Scan, Custom Scan) கொண்டுள்ளது
மென்பொருளை உபயோகிக்க கணினியின் அடிப்படை தேவைகள்:
- Windows இயங்கு தளத்தின் original பதிப்பை உபயோகிப்பது அவசியம்.
- Windows XP(SP3), Vista, Windows 7 போன்ற கணினிகளில் இந்த மென்பொருளை உபயோகிக்க முடியும்.
- XP என்றால் CPU Speed 500MHz அதிகமாகவும், 256MB RAM மெமரிக்கு அதிகமாகவும் இருப்பது அவசியம்.
- Vista மட்டும் Windows 7 ல் CPU Speed 1.0GHz அதிகமாகவும், 1GB RAM மெமரிக்கு அதிகமாகவும் இருப்பது அவசியம்.
- கணினி VGA Display 800 X 600 க்கு அதிகமாக இருக்க வேண்டும்.
- 200MB கணினியில் காலி இடம் இருக்க வேண்டும்.
- மென்பொருளை install செய்யும் பொழுது கணினியில் internet வசதி இருப்பது அவசியம்.
மென்பொருளை டவுன்லோட் செய்ய : http://windows.microsoft.com/en-US/windows/products/security-essentials
rundll32.exe என்றால் என்ன?
Windows Operating Systemல் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான் rundll32.exe. எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு பிழைச் செய்தி கிடைக்கிறது. இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த கோப்பு குறித்த சந்தேகங்கள் தெளிவாகும். Rundll32.exe கோப்பு நம் கணினியில் Task Managerல் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். RAM நினைவகத்தில் இந்தக் கோப்பு தங்கி இருந்து மற்றக் கோப்புக்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால் இந்தக் கோப்பின் பெயர், பிரச்சினை குறித்த பிழைச் செய்தியில் அடிபடுவது இயற்கையே. கணினி இயங்க அடிப்படையான டி.எல்.எல் கோப்புக்கள் இந்த ரன் டி.எல்.எல் 32 கோப்பு வழியாக இயங்குகின்றன. ஒரு டி.எல்.எல் கோப்பை நேரடியாக இயக்க முடியாது. Exe அல்லது com கோப்புக்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல் கோப்புக்கள் இயங்காது. windows system இவற்றை இயக்க இன்னொரு கோப்பு தேவைப்படுகிறது. அது தான் rundll32.exe கோப்பு. 32 பிட் டி.எல்.எல் கோப்புக்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.
இப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கணினியில் rundll32.exe என்ற கோப்பு கெட்டுப் போய் விட்டதென்று செய்தி கொடுத்து சரியான rundll32.exe கோப்பு வேண்டும் என்றால் click செய்திடவும் என ஒரு link தரும். இதில் click செய்தால் அந்த கோப்பானது தரவிறக்கம் செய்யப்படும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் செய்திகளைப் பார்த்தால் சற்று கவனமாகச் செயல்பட வேண்டும்.
COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?
நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை.
அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.
C - Common
O - Oriented
M - Machine
P - Particularly
U - Used for
T - Trade
E - Education and
R - Research
COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research

பதினெட்டாம் படி எது ?
பதினெட்டாம் பெருக்கு என்றும், 18 -ஆம் படி என்றும் வழிபாட்டுத்
தலங்களில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு உண்மை பொருள்
என்ன? இறைவனை அடையும் மார்க்கங்கள் சரியை,கிரியை,
யோகம்,ஞானம். இந்த முறைகளிலே பயிற்சி பெற்றுக் கடந்தால்
இறைவனை உணர்ந்து அவனோடு ஐக்கியம் ஆகலாம் என்று
இந்து சமய நூல்கள் கூறுகின்றன. இந்த நாலு படிகளும் நான்கு
நான்காக 4x4 = 16 படிகளாக உணர்ந்து பயிற்சி பெற்றுப் பெற்று
அருள் அனுபவம் அடைந்தபின் இறைவனோடு ஒன்றிப் பேரின்ப
நிலை எய்தபெறும். அவை பின் வருமாறு :-
சரியையில் - சரியை = திருகோயில் சென்று அலகிடல் மெழுகிடல்.
சரியையில் - கிரியை = தினம் எதாவது ஒரு மூர்த்தியை வழிபட்டு
பழகுதல்
சரியையில் - யோகம் = தினம் எதாவது ஒரு மூர்த்தியை தியானித்து
பழகுதல்
சரியையில் - ஞானம் = தியானித்த பவனில் பெரும் அனுபவம்.
கிரியையில் - சரியை = பூஜைக்கு வேண்டிய பொருள்களை தயாரித்தல்
கிரியையில் - கிரியை = ஆகம முறைப்படி ஐவகை சுத்தி,பஞ்சோபசாரம்
செய்தல்.
கிரியையில் - யோகம் = மனதுக்குள்ளே இறைவனை நினைத்து பூஜை,
தியானம், ஓமம் செய்தல்
கிரியையில் - ஞானம் = இதனால் ஏற்பட்ட அனுபவுணர்வுகளின்
பயிற்சியால் பெறும் உணர்வு.
யோகத்தில் - சரியை = இயமம், நியமம் ஆசனம் பிரணாயமம்.
யோகத்தில் - கிரியை = பிரத்தியாகாரம் தாரணை
யோகத்தில் - யோகம் = தினசரி குறிப்பிட்ட நேரத்தில் இறைவன்
ரூபத்தை தியானித்தல்
யோகத்தில் - ஞானம் = தியான பொருளோடு சமாதி கூடிப் பெறும் உணர்வு
ஞானத்தில் - சரியை = கேட்டல்
ஞானத்தில் - கிரியை = சிந்தித்தல்
ஞானத்தில் - யோகம் = தெளிதல்
ஞானத்தில் - ஞானம் = நிட்டை கூடுதல்.
ஆகா பதினாறு படிகளில் பயிற்சி பெற்று பாக்குவம் பெற்ற பின்பு
ஆன்மா 17-வது படியில் நின்று இறைவனது பேரின்ப வெள்ளத்தில்
தானும் கலந்து ஆன்மா லாபத்தை அடையும்.இந்த படிகளை
நின்று இறைவனின் அருளை பெறும். இறைவனின் அருளை பெற்ற
ஆன்மா 18 வது படியில் நின்று பயிற்சி பெற்று கடக்க வேண்டிய
உலக நினைப்புகளையும் ஆசை அகங்காரங்களையும் நீக்கி தினசரி
நான்கு நாழிகை நேரமாவது (96 நிமிடம்) இறைவனதுதிருவடியில்
மனதை செலுத்த வேண்டும்.
மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்;
ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே.
இதை விடுத்தது வெறும் கல்லால் செதுக்கப்பட்ட 18 வாயிற்படிகளைக்
காலால் மிதித்துகடந்து சென்றால் கோவிலை பார்க்கலாம். கோவில்
கருவறையில் பதிக்க பட்டுஇருக்கும் இறைவனின் குறியீடான
அந்த சிலையின் ரகசியத்தை ஒருபோதும் உணர்ந்து அடைய முடியாது.
மேற்குறிபிட்ட 18 படிகளிலே பயிற்சி பெறுவதே பக்தியும்
வழிபாடும் ஆகும்.
18 படிகளை தழுவி பொடியிட்டு பூவிட்டு வழிபடுவது அல்ல இந்நெறி.

இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்
நமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்களை வழங்கி கொண்டு உள்ளன. இலவச மென்பொருட்களை தரவிறக்குவதில் என்ன பிரச்சினை என்றால் சில தளங்கள் இந்த மென்பொருட்களோடு சேர்த்து சில வைரஸ்களை நம் கணினியில் புகுத்தி விடுகின்றன. ஆகையால் ஒரு சில தளங்களே இலவச மென்பொருட்களை தரவிறக்க பாதுகாப்பானதாக உள்ளது. அவ்வாறு உள்ள 10 தளங்கள் பற்றி காண்போம்.
1.CNET - RANK 159 http://download.cnet.com
2. BROTHER SOFT – RANK 300 http://www.brothersoft.com/
3. SOFTPEDIA – RANK 348 http://www.softpedia.com/
4. FILE HIPPO – RANK 688 http://www.filehippo.com/
5. ZDNET – RANK 1224 http://downloads.zdnet.com/
6. FREE DOWNLOAD CENTER- RANK 1256 http://www.freedownloadscenter.com/
7. DL 4 ALL- RANK 1404 http://www.dl4all.com.
8. DOWNLOAD ATOZ- RANK 2508 http://www.downloadatoz.com/
9. SOFT32- RANK 3909 http://www.soft32.com/
10. DOWNLOAD 3000 - RANK 4201 http://www.download3000.com/
Portable Apps பற்றி ஒரு செய்தி
இணைய தளத்தில் ஆயிரமாயிரம் இலவச மற்றும் கட்டண மென்பொருட்கள் குவிந்து உள்ளன. இந்த மென்பொருட்களை நாம் நம் கணினியில் download செய்து இன்ஸ்டால் செய்த பின்னர் அந்த மென்பொருளை உபயோகப் படுத்துகிறோம். Portable வகை மென்பொருட்களை நம் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை. நேரடியாக உபயோகிக்கலாம். மற்றும் நம்முடைய Pendriveவில் வைத்து கொண்டு எங்கு வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம். இந்த வகை மென்பொருட்களால் நம் கணினி malware பிரச்சினை இல்லாமலும் registry சுத்தமாகவும் இருக்கும். Portable மென்பொருட்களை டவுன்லோட் செய்வதற்கு ஒரு பயனுள்ள தளம் உள்ளது. இந்த தளத்தில் பிரபலமான அனைத்து மென்பொருட்களுக்கும் போர்ட்டபிள் மென்பொருட்கள் உள்ளன. இந்த தளத்தில் கீழே உள்ள பல்வேறு பிரிவுகளில் மென்பொருட்கள் உள்ளன.
- Accessibility
- Development
- Education
- Games
- Graphics & Pictures
- Internet
- Music & Video
- Office
- Security
- Utilities
போன்ற பிரிவுகளில் மென்பொருட்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிரபலமான மென்பொருட்கள் அனைத்திற்கும் போர்ட்டபிள் மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கும். தளத்தின் முகவரி
http://portableapps.com/apps
http://portableapps.com/apps

11:40 PM
Jeganoscar