Tuesday, January 24, 2012

இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்கள் பற்றிய சில தகவல்கள்

முதன் முதலில் அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட இணையம் தற்பொழுது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி இப்பொழுது உலகையே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. வணிகம், வங்கியின் செயல்பாடுகள் மற்றும் அனைத்து துறைகளும் இப்போது இணையத்தின் கட்டுப்பாடினுள் வந்து வேகமாக வளர்ந்து வருகின்றன. இணையம் இருப்பதால் உலகில் எந்த மூலையில் நடப்பதையும் ஒரு நொடிப்பொழுதில் அறிகிறோம் மற்றும் இதன் வசதிகளை சொல்லி மாளாது. இணையப்
பயன்பாடு நம் இந்தியாவிலும் மிக வேகமாகபரவி வருகிறது. அதைப்பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே காணலாம்.
இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் பற்றிய சில தகவல்கள்:
  • செப்டெம்பர் 2011 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 112 மில்லியனாகும். இதில் 88மில்லியன் நகரங்களில் இருந்தும் 24 மில்லியன் மக்கள் கிராமங்களில் இருந்தும் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.
  • கடந்த வருடத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தல் எண்ணிக்கையில் 13% வளர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. இதே வளர்ச்சி நீடித்தால் டிசம்பர்2011 க்குள் இந்த எண்ணிக்கை 121 மில்லியன் பயனாளர்களை தாண்டும்.
  • இந்த 112 மில்லியன் பயனாளர்களில் 90மில்லியன் பேர் மாதத்திற்கு ஒரு முறையாவது இணையத்தை உபயோகிக்கின்றனர்.
  • 26.3 மில்லியன் மக்கள் தங்கள் மொபைல் மூலமாக இணையத்தை உபயோகிக்கின்றனர்.
  • இளைஞர்கள் தான் இணையத்தை அதிகமாக உபயோகிக்கின்றனர். மற்றும் 18 வயதுக்கு குறைவான பயனாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
  • இணையத்தில் ஈமெயில்(89%),சமூக வலைத்தளங்கள்(71%), கல்வி சம்பந்தமாக(64%), பாடல்,வீடியோ(49%) மற்றும் நண்பர்களுடன் அரட்டை(55%) போன்ற வசதிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

  • 79மில்லியன் பயனாளர்கள் இணையத்தை வாரம் ஒருமுறை இணையத்தை உபயோகிக்கின்றனர்.
  • இந்தியாவில் மும்பையில் தான் அதிகளவு (8.1 மில்லியன்) இணையத்தை பயன்படுத்துகின்றனர். சென்னை நான்காம் (2.9 மில்லியன்) இடத்தில் உள்ளது.

Mouse இல்லாமல் VLC Media Player-ஐ உபயோகிக்க

VLC Media Player உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மென்பொருள். இந்த VLC Media Playerல் ஏராளமான வசதிகள் உள்ளது. சில வசதிகள் அதில் மறைந்து உள்ளது பெரும்பாலானவர்கள் இதனை உபயோகிப்பதில்லை. அந்த வரிசையில் mouse இல்லாமல் VLC Media Player உபயோகிக்க ஏராளமான short cut Keys உள்ளது. Mouse செய்யும் அனைத்து வசதிகளையும் Keypad மூலமாகவே செய்யலாம். அப்படி keypad மூலமாக எப்படி VLC Media Player உபயோகிப்பது என கீழே கொடுத்துள்ள கீகளும் அதன் செயல்பாட்டினையும் பாருங்கள்.


Shorcut for Playing Mode
[CTRL] + [F] Open folder
[CTRL] + [D] Open disc menu
[CTRL] + [R] or [CTRL] + [S] Advanced open file
[CTRL] + [O] Open single file/files
[CTRL] + [Up Arrow] or [CTRL] + [Down Arrow] Increase/Decrease Volume
[F] Switch from/to Fullscreen
[M] Mute and Unmute Audio
[V] Show, Switch, or Hide Movie Subtitles
[Space Bar] Pause or Play the Movie
[P] Play the Movie (from the very beginning)
[S] Stop Playing the Movie
[SHIFT] +[Left Arrow] or [SHIFT] + [Right Arrow] Fast Rewind or Fast Forward by 3 seconds
[ALT] + [Left Arrow] or [ALT] + [Right Arrow] Fast Rewind or Fast Forward by 10 seconds
[CTRL] + [Left Arrow] or [CTRL] + [Right Arrow] Fast Rewind or Fast Forward by 1 minute
[ESC] Exit the Fullscreen mode
[+] or [-] Play the movie faster or slower
[A] Change the aspect ratio
[B] Change Audio/Language track
[C] Crop screen
[G] or [H] Increase or Decrease subtitle delay
[J] or [K] Increase or Decrease audio delay
[Z] Change Zoom
[CTRL] + [1] or [CTRL] + [2] or [CTRL] + [3] or [CTRL] + [4] Change the zoom mode
[T] Show time
[CTRL] + [T] Go to time


Shortcuts to Playlists 
[CTRL] + [H] Hide/Unhide Controls
[CTRL] + [P] VLC Player Preferences
[CTRL] + [E] Adjust Audio/Video Effects
[CTRL] + [B] Edit Bookmarks
[CTRL] + [M] Open Messages
[CTRL] + [N] Open Network
[CTRL] + [C] Open the Capturing Device
[CTRL] + [L] Open Playlist
[CTRL] + [Y] Save Playlist
[CTRL] + [I] or [CTRL] + [J] Media Information
[ALT] + [A] Audio menu
[ALT] + [H] Help menu
[ALT] + [M] Media menu
[ALT] + [P] Playlist menu
[ALT] + [T] Tool menu
[ALT] + [V] Video menu
[ALT] + [L] Playback menu
[D] Show the Movie path
[N] Play Next Movie from Playlist
[F1] Help
[F11] Switch Window to/from Fullscreen Mode
[ALT] + [F4] Quit VLC Media Player
இந்த Shortcut கீகளை VLC Media Playerல் Tools-Preferences-Hot keys சென்றாலும்  காணலாம்.

Saturday, January 21, 2012

Make a பனி விழும் Website

   டிசம்பர் என்றதும் ஞாபகத்துக்கு வருவது என்ன என்றால் என்ன சொல்லுவீர்கள்? கிறிஸ்துமஸ்? புத்தாண்டு? ரஜினி பிறந்தநாள்?  (இது கொஞ்சம் ஓவரா இருக்கோ?) நமக்கு ஞாபகத்துக்கு வருவது இந்த பனி விழும் திரைதான். இந்த மாதம் மட்டும் தங்களுடைய தளத்தில் இந்த பனி விழும் எபக்டை சேர்க்குமாறு சில வாடிக்கையாளர்கள் கேட்பதுண்டு. எங்கிருந்தாவது இலவசமாகக் கிடைக்கும் ஸ்கிரிப்டை எடுத்துப் போட்டுவிடுவேன்.

இந்த முறை அதை உங்களுக்கும் கிடைக்கச்செய்யலாம் என ஒரு எண்ணம் தோன்றியது. விளைவு இதோ...

வழக்கம்போல, Dashboard -> Layout -> Edit HTML செல்லவும். டெம்ப்லேட் கட்டத்திற்குள் </head> என்பதைத் தேடிப்பிடித்து அதற்கு முன்பாக, கீழே இருப்பதை சேர்த்துவிடவும். save பண்ணவும். அவ்வளவுதான். இப்போது உங்கள் வலைப்பூவில் பனி கொட்டும். டிசம்பர் முடிந்தவுடன் இதை அழித்துவிட்டால் பனி விழுவது மறைந்துவிடும்.

<!-- Thanks to http://www.schillmania.com/projects/snowstorm/ -->
<script type='text/javascript'>
//<![CDATA[
var snowStorm=null;function SnowStorm(){this.flakesMax=128;this.flakesMaxActive=64;this.animationInterval=33;this.flakeBottom=null;this.targetElement=null;this.followMouse=true;this.snowColor='#fff';this.snowCharacter='&bull;';this.snowStick=true;this.useMeltEffect=true;this.useTwinkleEffect=false;this.usePositionFixed=false;this.flakeLeftOffset=0;this.flakeRightOffset=0;this.flakeWidth=8;this.flakeHeight=8;this.vMaxX=5;this.vMaxY=4;this.zIndex=0;var 
addEvent=(typeof(window.attachEvent)=='undefined'?function(o,evtName,evtHandler){return 
o.addEventListener(evtName,evtHandler,false)}:function(o,evtName,evtHandler){return 
o.attachEvent('on'+evtName,evtHandler)});var removeEvent=(typeof(window.attachEvent)=='undefined'?function(o,evtName,evtHandler){return 
o.removeEventListener(evtName,evtHandler,false)}:function(o,evtName,evtHandler){return 
o.detachEvent('on'+evtName,evtHandler)});function rnd(n,min){if(isNaN(min)){min=0}return(Math.random()*n)+min}function 
plusMinus(n){return(parseInt(rnd(2),10)==1?n*-1:n)}var s=this;var storm=this;this.timers=[];this.flakes=[];this.disabled=false;this.active=false;var 
isIE=navigator.userAgent.match(/msie/i);var isIE6=navigator.userAgent.match(/msie 
6/i);var isOldIE=(isIE&&(isIE6||navigator.userAgent.match(/msie 5/i)));var 
isWin9X=navigator.appVersion.match(/windows 98/i);var isiPhone=navigator.userAgent.match(/iphone/i);var 
isBackCompatIE=(isIE&&document.compatMode=='BackCompat');var noFixed=((isBackCompatIE||isIE6||isiPhone)?true:false);var 
screenX=null;var screenX2=null;var screenY=null;var scrollY=null;var vRndX=null;var 
vRndY=null;var windOffset=1;var windMultiplier=2;var flakeTypes=6;var 
fixedForEverything=false;var opacitySupported=(function(){try{document.createElement('div').style.opacity='0.5'}catch(e){return 
false}return true})();var docFrag=document.createDocumentFragment();if(s.flakeLeftOffset===null){s.flakeLeftOffset=0}if(s.flakeRightOffset===null){s.flakeRightOffset=0}this.meltFrameCount=20;this.meltFrames=[];for(var 
i=0;i<this.meltFrameCount;i++){this.meltFrames.push(1-(i/this.meltFrameCount))}this.randomizeWind=function(){vRndX=plusMinus(rnd(s.vMaxX,0.2));vRndY=rnd(s.vMaxY,0.2);if(this.flakes){for(var 
i=0;i<this.flakes.length;i++){if(this.flakes[i].active){this.flakes[i].setVelocities()}}}};this.scrollHandler=function(){scrollY=(s.flakeBottom?0:parseInt(window.scrollY||document.documentElement.scrollTop||document.body.scrollTop,10));if(isNaN(scrollY)){scrollY=0}if(!fixedForEverything&&!s.flakeBottom&&s.flakes){for(var 
i=s.flakes.length;i--;){if(s.flakes[i].active===0){s.flakes[i].stick()}}}};this.resizeHandler=function(){if(window.innerWidth||window.innerHeight){screenX=window.innerWidth-(!isIE?16:2)-s.flakeRightOffset;screenY=(s.flakeBottom?s.flakeBottom:window.innerHeight)}else{screenX=(document.documentElement.clientWidth||document.body.clientWidth||document.body.scrollWidth)-(!isIE?8:0)-s.flakeRightOffset;screenY=s.flakeBottom?s.flakeBottom:(document.documentElement.clientHeight||document.body.clientHeight||document.body.scrollHeight)}screenX2=parseInt(screenX/2,10)};this.resizeHandlerAlt=function(){screenX=s.targetElement.offsetLeft+s.targetElement.offsetWidth-s.flakeRightOffset;screenY=s.flakeBottom?s.flakeBottom:s.targetElement.offsetTop+s.targetElement.offsetHeight;screenX2=parseInt(screenX/2,10)};this.freeze=function(){if(!s.disabled){s.disabled=1}else{return 
false}for(var i=s.timers.length;i--;){clearInterval(s.timers[i])}};this.resume=function(){if(s.disabled){s.disabled=0}else{return 
false}s.timerInit()};this.toggleSnow=function(){if(!s.flakes.length){s.start()}else{s.active=!s.active;if(s.active){s.show();s.resume()}else{s.stop();s.freeze()}}};this.stop=function(){this.freeze();for(var 
i=this.flakes.length;i--;){this.flakes[i].o.style.display='none'}removeEvent(window,'scroll',s.scrollHandler);removeEvent(window,'resize',s.resizeHandler);if(!isOldIE){removeEvent(window,'blur',s.freeze);removeEvent(window,'focus',s.resume)}};this.show=function(){for(var 
i=this.flakes.length;i--;){this.flakes[i].o.style.display='block'}};this.SnowFlake=function(parent,type,x,y){var 
s=this;var storm=parent;this.type=type;this.x=x||parseInt(rnd(screenX-20),10);this.y=(!isNaN(y)?y:-rnd(screenY)-12);this.vX=null;this.vY=null;this.vAmpTypes=[1,1.2,1.4,1.6,1.8];this.vAmp=this.vAmpTypes[this.type];this.melting=false;this.meltFrameCount=storm.meltFrameCount;this.meltFrames=storm.meltFrames;this.meltFrame=0;this.twinkleFrame=0;this.active=1;this.fontSize=(10+(this.type/5)*10);this.o=document.createElement('div');this.o.innerHTML=storm.snowCharacter;this.o.style.color=storm.snowColor;this.o.style.position=(fixedForEverything?'fixed':'absolute');this.o.style.width=storm.flakeWidth+'px';this.o.style.height=storm.flakeHeight+'px';this.o.style.fontFamily='arial,verdana';this.o.style.overflow='hidden';this.o.style.fontWeight='normal';this.o.style.zIndex=storm.zIndex;docFrag.appendChild(this.o);this.refresh=function(){if(isNaN(s.x)||isNaN(s.y)){return 
false}s.o.style.left=s.x+'px';s.o.style.top=s.y+'px'};this.stick=function(){if(noFixed||(storm.targetElement!=document.documentElement&&storm.targetElement!=document.body)){s.o.style.top=(screenY+scrollY-storm.flakeHeight)+'px'}else 
if(storm.flakeBottom){s.o.style.top=storm.flakeBottom+'px'}else{s.o.style.display='none';s.o.style.top='auto';s.o.style.bottom='0px';s.o.style.position='fixed';s.o.style.display='block'}};this.vCheck=function(){if(s.vX>=0&&s.vX<0.2){s.vX=0.2}else 
if(s.vX<0&&s.vX>-0.2){s.vX=-0.2}if(s.vY>=0&&s.vY<0.2){s.vY=0.2}};this.move=function(){var 
vX=s.vX*windOffset;s.x+=vX;s.y+=(s.vY*s.vAmp);if(s.x>=screenX||screenX-s.x<storm.flakeWidth){s.x=0}else 
if(vX<0&&s.x-storm.flakeLeftOffset<0-storm.flakeWidth){s.x=screenX-storm.flakeWidth-1}s.refresh();var 
yDiff=screenY+scrollY-s.y;if(yDiff<storm.flakeHeight){s.active=0;if(storm.snowStick){s.stick()}else{s.recycle()}}else{if(storm.useMeltEffect&&s.active&&s.type<3&&!s.melting&&Math.random()>0.998){s.melting=true;s.melt()}if(storm.useTwinkleEffect){if(!s.twinkleFrame){if(Math.random()>0.9){s.twinkleFrame=parseInt(Math.random()*20,10)}}else{s.twinkleFrame--;s.o.style.visibility=(s.twinkleFrame&&s.twinkleFrame%2===0?'hidden':'visible')}}}};this.animate=function(){s.move()};this.setVelocities=function(){s.vX=vRndX+rnd(storm.vMaxX*0.12,0.1);s.vY=vRndY+rnd(storm.vMaxY*0.12,0.1)};this.setOpacity=function(o,opacity){if(!opacitySupported){return 
false}o.style.opacity=opacity};this.melt=function(){if(!storm.useMeltEffect||!s.melting){s.recycle()}else{if(s.meltFrame<s.meltFrameCount){s.meltFrame++;s.setOpacity(s.o,s.meltFrames[s.meltFrame]);s.o.style.fontSize=s.fontSize-(s.fontSize*(s.meltFrame/s.meltFrameCount))+'px';s.o.style.lineHeight=storm.flakeHeight+2+(storm.flakeHeight*0.75*(s.meltFrame/s.meltFrameCount))+'px'}else{s.recycle()}}};this.recycle=function(){s.o.style.display='none';s.o.style.position=(fixedForEverything?'fixed':'absolute');s.o.style.bottom='auto';s.setVelocities();s.vCheck();s.meltFrame=0;s.melting=false;s.setOpacity(s.o,1);s.o.style.padding='0px';s.o.style.margin='0px';s.o.style.fontSize=s.fontSize+'px';s.o.style.lineHeight=(storm.flakeHeight+2)+'px';s.o.style.textAlign='center';s.o.style.verticalAlign='baseline';s.x=parseInt(rnd(screenX-storm.flakeWidth-20),10);s.y=parseInt(rnd(screenY)*-1,10)-storm.flakeHeight;s.refresh();s.o.style.display='block';s.active=1};this.recycle();this.refresh()};this.snow=function(){var 
active=0;var used=0;var waiting=0;var flake=null;for(var i=s.flakes.length;i--;){if(s.flakes[i].active==1){s.flakes[i].move();active++}else 
if(s.flakes[i].active===0){used++}else{waiting++}if(s.flakes[i].melting){s.flakes[i].melt()}}if(active<s.flakesMaxActive){flake=s.flakes[parseInt(rnd(s.flakes.length),10)];if(flake.active===0){flake.melting=true}}};this.mouseMove=function(e){if(!s.followMouse){return 
true}var x=parseInt(e.clientX,10);if(x<screenX2){windOffset=-windMultiplier+(x/screenX2*windMultiplier)}else{x-=screenX2;windOffset=(x/screenX2)*windMultiplier}};this.createSnow=function(limit,allowInactive){for(var 
i=0;i<limit;i++){s.flakes[s.flakes.length]=new 
s.SnowFlake(s,parseInt(rnd(flakeTypes),10));if(allowInactive||i>s.flakesMaxActive){s.flakes[s.flakes.length-1].active=-1}}storm.targetElement.appendChild(docFrag)};this.timerInit=function(){s.timers=(!isWin9X?[setInterval(s.snow,s.animationInterval)]:[setInterval(s.snow,s.animationInterval*3),setInterval(s.snow,s.animationInterval)])};this.init=function(){s.randomizeWind();s.createSnow(s.flakesMax);addEvent(window,'resize',s.resizeHandler);addEvent(window,'scroll',s.scrollHandler);if(!isOldIE){addEvent(window,'blur',s.freeze);addEvent(window,'focus',s.resume)}s.resizeHandler();s.scrollHandler();if(s.followMouse){addEvent(document,'mousemove',s.mouseMove)}s.animationInterval=Math.max(20,s.animationInterval);s.timerInit()};var 
didInit=false;this.start=function(bFromOnLoad){if(!didInit){didInit=true}else 
if(bFromOnLoad){return true}if(typeof s.targetElement=='string'){var targetID=s.targetElement;s.targetElement=document.getElementById(targetID);if(!s.targetElement){throw 
new Error('Snowstorm: Unable to get targetElement "'+targetID+'"');}}if(!s.targetElement){s.targetElement=(!isIE?(document.documentElement?document.documentElement:document.body):document.body)}if(s.targetElement!=document.documentElement&&s.targetElement!=document.body){s.resizeHandler=s.resizeHandlerAlt}s.resizeHandler();s.usePositionFixed=(s.usePositionFixed&&!noFixed);fixedForEverything=s.usePositionFixed;if(screenX&&screenY&&!s.disabled){s.init();s.active=true}};function 
doStart(){s.start(true)}if(document.addEventListener){document.addEventListener('DOMContentLoaded',doStart,false);window.addEventListener('load',doStart,false)}else{addEvent(window,'load',doStart)}}snowStorm=new 
SnowStorm();snowStorm.snowColor = '#fff';
//]]>
</script>

இங்கு கடைசியில் இருப்பது snowStorm.snowColor = '#fff'; விழும் பனியின் நிறமாகும் (fff-வெள்ளை). எனது டெம்லேட்டில் அது சரியாகத் தெரியாது என்பதால் வெளிர் ஊதா நிறத்திற்கு(#99ccff) மாற்றியிருக்கிறேன். உங்களுக்கும் இதனை தேவையான நிறத்திற்கு மாற்றிக்கொள்ளலாம், தேவைப்பட்டால்.

இந்த ஸ்கிரிப்ட் இங்கிருந்து எடுக்கப்பட்டது: http://www.schillmania.com/projects/snowstorm/

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India