Tuesday, December 13, 2011

Computer ரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெய்ய சில Tips (டிப்ஸ்)

நம் கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களை சரிசெய்வதற்க்கு இஞ்னியர் தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பைசா செலவில்லாமல், என்ன சிக்கல் பென்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம்.

கம்ப்யூட்டரில் அடிக்கடி தோன்றும் சிக்கல்களுக்கான அறிகுறிகளும், அவற்றுக்கான் காரணங்களும்...

மானிட்டர் விளக்கு மினுமினுத்தல்:

மானிட்டர் கேபிள், டேட்டா கேபிள்கள், ராம், டிஸ்பிளே கார்டு, மற்றும் சி.பி.யூ இணைப்புகள் சரியில்லை என்றால் இது தோன்றும். அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்கவும்.

மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள்:
ராம் இணைப்பில் சிக்கல் உள்ளது. சி.பி.யூ திறந்து ராம் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

மூன்று தொடர்ச்சியான பீப் ஒலிகள் (1 ஒலி நீளமாக, மற்ற இரண்டும் சிறியதாக):
உங்கள் டிஸ்பிளே கார்டு இணைப்பில் சிக்கல் உள்ளது. முதலில் அதை கவனிக்கவும்.

மூன்று நீளமான பீப் ஒலிகள்:
பயாஸ் அல்லது ராம்-இல் சிக்கல் உள்ளது.

நிற்க்காமல் தொடர்ச்சியாக பீப் ஒலிகள்:

விசைப் பலகை (கீ போர்டு) சிக்கல். சில நேரம் விசைப்பலகையில் உள்ள முக்கியமான கீ-கள் தொடர்ந்து அழுத்தப்பட்டிருக்கும். இதனால் இந்த் சிக்கல் ஏற்படும்.

பிளாப்பி டிரைவுக்கான இடத்தில் உள்ள விளக்கு தொடந்து மினுக்குதல்:
டேட்டா கேபிள் (முறுக்கிய கேபிள்) சரியாக பொருத்தப்படவில்லை.

திரையில் எதுவும் தெரியவில்லை:
ஹார்டு டிஸ்க் தவறாக இணைக்கப்பட்டுள்ளது. அதை சரியாக பொருத்த வேண்டும்
முக்கியமான பவர் விளக்கு எரியவில்லை:
1. முக்கியமாக பவர்கார்டை சரிபார்க்கவேண்டும்
2. எஸ்.எம்.பி.எஸ்., சோதிக்கவும்
3. மதர்போர்டு இணைப்பை சரிபார்க்கவும்

திரையில் படங்கள் அலை அலலயாய் நடனமாடுதல்:
1.டிஸ்பிளே கார்டு இனைப்பை சரிபார்க்கவும்
2.வைரஸ் புகுந்துள்ளதா எனப்பார்க்கவும்
3.வீடியோ மெமரி கூட இந்த சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம்

திரை அதிருதல்:
மின்சார எர்த் கசிவு காரணமாக இருக்கலாம். காந்தப் பொருள் அருகில் இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். (நீங்கள் கம்ப்யூட்டருக்கு அருகில் வைத்திருக்கும் ஸ்பீக்கர் பாக்ஸ் இதற்க்கு காரணமாக இருக்கலாம்)

செயல்படும்போது ஹார்டு டிஸ்க் சத்தமிடுதல்:
1.முறையற்ற பவர் சப்ளை
2.கேபிள்கள் மற்றும் பிளக்குகள் சரியாக செருகப்பட்டுள்லதா என்பதை பார்க்கவும்.
3.ஹார்டு டிஸ்க்கிற்க்கு Y கனெக்டர்களை பயன்படுத்த வேண்டாம்

Autorun வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி?


நம் எல்லோரிடமும் பென் ட்ரைவ் (pen-drive) வும் அதில் சில வைரஸ் (virus)சும் காணப்படுவது வழக்கமே. எனவே நம் கணணிகளுக்கு வைரஸ் உட்புகாமலிருக்க ஒவ்வொருவரும் சில வழிகளை தேடிக்கொண்டிருப்போம். இவ்வகையில் உலகில் மிக பிரசித்திபெற்ற வைரஸ்களில் ஒன்று Autorun.inf ஆகும். இவ்வகை வைரஸ்கள் மிகவும் பயங்கரமானதும் கணணி பாவணையாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தக் கூடியதுமாகும். இது வின்டோஸ் ( windows ) இயங்குதளங்களிலேயே பரவலாக தாக்குகின்றது. எனவே இவ் ஒடோரன் வைரஸ் நம் கணணியை பாதுகாப்பது எப்படி?




நீங்கள் முதலில் செய்யவேண்டியது உங்கள் பென் ட்ரைவரில் வைரஸ் உள்ளது என உணருவீராயின் சிறந்த அன்டி வைரஸ் (anti-virus) ஒன்றை நிறுவுங்கள் , அதுவும் எந்நாளும் update செய்து கொள்ளக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும், இவ்வரானஅன்டி வைரஸ்கள் பலவும் இலவசமாக கிடைக்கின்றது. ஆயினும்  Microsoft நிறுவனத்தின் Microsoft Essentials மிகச்சிறந்த இலவச அன்டி வைரஸ் ஆகும். இது விரைவானதும், சிறிய அளவிலான memory  யே தேவைப்படுகிறது, இது licensed வின்டோஸ் இயங்குதளங்களிலேயே பயன்படுத்த முடியும். இதை பயன்படுத்திப் பாருங்கள் "சிறந்த ஒரு அன்டி வைரஸ்" நீங்களே உணர்வீர்கள்......

MICROSOFT ESSENTIALS தரவிறக்க இங்கே சொடுக்குங்கள்

தலைப்பிற்கும் தகவலுக்கும் சம்பந்தமே இல்லையே என யோசிக்கிரீங்களா? இப்போது பார்ப்போம் எப்படி Autorun வைரஸ் ஐ தடுப்பது என்று.

01. Run command ஐ (Ctrl + R)  திறந்து gpedit.msc என டைப் செய்து ok பட்டனை அழுத்துங்கள்.
02. பின் ஒரு pop-up windows காட்சித்தரும் அதில் Administrative Templates கீழ் System என்பதை தெரிவு செய்யுங்கள்
03. அங்கு Turn Off Autoplay என்பதை டபல் கிலிக் (double click)செய்யுங்கள்.






04. பிறகு வரும் pop-up windows வில் Turnoff Autoplay  என்பதற்கு கீழுள்ள Enabled 
        என்பதையும்  Turnoff Autoplay on இல் All drives தெரிவுசெய்யுங்கள்


05. இப்பொழுது நீங்கள் பென் ட்ரைவ்வை திறக்கும்  வரை அது திறக்காது.

வைரஸ் தாக்கிய பென் ட்ரைவ் ஒன்றை திறப்பது எப்படி?

எப்பொழுதும் பென் ட்ரைவ்வை double கிலிக் செய்து திறக்காதீர்கள். இங்கு ஒரு இலகுவான வழியொன்றை தருகிறேன்.
01. Run command ஐ (Ctrl + R)  திறந்து drive வின் எழுத்தை  கீழுள்ள படத்தில்  காட்டப்பட்டுள்ளவாறு டைப் செய்து  ok பட்டனை அழுத்துங்கள். 



இவ்வாறு open செய்யிம்போது வைரஸ் நம் கணணிக்குள் உட்புகாது. இப்போது பென்டரைவரில் உங்களுக்கு தேவையானவற்றை செயற்படுத்தலாம். 

பென் ட்ரைவிலிருந்து Autorun.inf வைரசை எதுவித மென்பொருளையும் பயன்படுத்தாமல் அழிப்பது எப்படி என எதிர்வரும் பதிவுகளில் பார்ப்போம்.

INTERNET SETTING FOR ALL NETWORK'S


Airtel:
APN: airtelgprs.com
Access[Dial Up]Number: *99***1# 
or *99***2# 

Aircel
 :
APN: aircelgprs
Access[Dial Up] Number: *99***1# 
or *99***2#

Reliance:
APN: rcomnet
Access[Dial Up] Number: *99#

Idea :
APN: internet
Access[Dial Up] Number: *99#

TaTa Docomo
 :
APN: TATA.DOCOMO.INTERNET
Access 
[Dial Up] Number: *99#

BSNL:
APN: bsnlnet
Access[Dial Up] Number: *99#

High speed intenet on mobile

hi guys all networks are give's many GPRS plans and packs but all is not good because its not at all speed .many people are want connect the intenet through mobile on our pc with speed connection.But all networks are give only 3-50kbps speed but i'm using many network for intenet connection on my pc but the "relaince" and "BSNL" is fast compare then other net works.then i listed what the download speed for each net works...


1.Reliance= download speed up to 30-35kbps
Unlimited plan:
Rs107 for 14days
limited plans:
RS99 for 1month{up to 3GB}
RS51 for 15 day's{upto 1GB}


2.BSNL=download speed up to 30-35kbps 
Note=its some time up to=40kbps
unlimited plans:
Rs 249 for 1month
Rs20for 1day
Limited plan:
there are many limited plans are available please contact customer care


3.TATA DOCOMO=download speed up to 15-20 kbps
unlimited plans:
NO
limitedplans:
Rs95 for 1month{upto 6GB}
RS48 for 15 day's{upto 1GB}
Rs15 for 1 week{upto 500MB}




4.AIRTEL=download speed up to 10-20kbs
Unlimited plans:
no
limited plans:
Rs98 for 1 month {upto 2gb}


5.AIRCEL=download speed up to 2-8kbps only
Unlimited plan:
Rs98 for 1month
Rs14 for 3 day's
Rs5 for 1day


Note:please use Relince or BSNL for internet connetion.It's only for Tamilnadu.....

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India