Tuesday, December 27, 2011

ONLINE இல்லாமல் எப்படி WEBPAGE பார்ப்பது



Online இல் இருக்கும் போது ஓரே நேரத்தில் எல்லா வெப்சைட் யை பார்க்கமுடியாது.அதற்கு நேரமும் இருக்காது. இதற்கு HTTrack  என்ற மென்பொருள் உதவுக்கிறது. இந்த மென்பொருள் எந்த வெப்சைட் யை அப்படியே DOWNLOAD பண்ணும்.நீங்கள் online இல்லாத நேரத்தில்  வெப்சைட் யை பார்க்கலாம் மற்றும் படிக்கலாம். HTTrack  யை டவுண்லோட் பண்ண இங்கு கிளிக் செய்யவும்.  Install பண்ணிவிட்டு open பண்ணவும்.அதில் next யை கிளிக் செய்யவும் அதில் project name மற்றும் project category ஏதாவது name கொடுக்கவும். அதில் path nameயை கொடுத்து next  கொடுக்கவும். அதில் வெப்சைட்யின் முகவரி கொடுத்துவிட்டு nextகொடுக்கவும்.அதன் பிறகு finish கொடுக்கவும்.webpage..

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India